"இவ்ளோ டிரன்டியா டிரஸ் பண்ணி இருக்கியே. அதுவுமில்லாம ஹாண்ட்சமா வேற இருக்க. உன்னை பார்த்தா ராட்சசன் மாதிரியே இல்ல.... " "அதுக்கு இப்போ என்னங்குற?"என்றவன் குரலில் அத்தனை கடுமை. "ஹலோ ஹலோ உன்ன பார்த்தா தான் ராட்சசன் மாதிரி இல்லன்னு சொன்னேன். நீ வாய் திறந்து பேசினால் கண்டுபிடிச்சுடலாம்"All Rights Reserved