தீரா(து) காதல்
  • LECTURES 17,671
  • Votes 26
  • Parties 3
  • LECTURES 17,671
  • Votes 26
  • Parties 3
En cours d'écriture, Publié initialement mars 04, 2020
கத்தியின்றி
இரத்தமின்றிய
போரொன்று
உன்னுள்
என்னுள்
நிகழுகிறதே
விழிவீச்சால்
மோதிக்கொண்ட
நம் காதல் யுத்தம்
மரணத்தை நிகழ்த்துமா?
வீழ்த்துமா?...

நம்ம கதையின்நாயகி ரதுவந்திகா.... தீரவர்த்தன்,நிசாந்தன்...

தீரவர்த்தன் தன்குடும்பத்தை அழித்த நாயகியோட தந்தையை கொள்ள துடிக்க ரௌடியா ஆகிறான்...

நிசாந்தன் நாயகியின் தந்தை செய்யும் தவறுகளை கண்டறிந்தும் ஏதும் செய்யாத நிலையில் நிற்கிறான்.

தன் தந்தையிலிருந்து ஆனை வெறுக்கும் நாயகி இவர்களில் யாருக்கு சொந்தமென ஆகிறாள்..நாயகியின் தந்தை என்ன ஆகிறார் என்பதே கதை....
Tous Droits Réservés
Inscrivez-vous pour ajouter தீரா(து) காதல் à votre bibliothèque et recevoir les mises à jour
or
#404love
Directives de Contenu
Vous aimerez aussi
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ), écrit par vaanika-nawin
66 chapitres Terminé
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது), écrit par ZaRo_Faz
50 chapitres Terminé
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
Vous aimerez aussi
Slide 1 of 10
என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு) cover
தொடுவானம் cover
இராவணனின் காதலி cover
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) cover
காரிகையின் கனவு (Completed Novel) cover
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) cover
 நறுமுகை!! (முடிவுற்றது) cover
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது) cover
கண்ணுக்குள்��ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது) cover
ஒளியாய் பாய்ந்தாயே cover

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)

36 chapitres En cours d'écriture

தொலையவிருந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்த காதல் கதை