Science Rockers 🔬 (Completed)
  • Reads 3,629
  • Votes 551
  • Parts 28
  • Reads 3,629
  • Votes 551
  • Parts 28
Complete, First published Mar 06, 2020
Part 3 of magic crystal 

Full of science and mysteries

Robin, danish & loral கு ஒரு வித்தியாசமான போட்டி ஒன்றில் வெற்றி பெற்றதால் Acedamy of genius எனும் பாடசாலைக்கு தெரிவாகினர். 

அதே பாடசாலைக்கு gwen ன் select பண்ணப்பட்டிருந்தாள். அந்த அதிர்ச்சி ஒருபுறமாக இருக்க அப்பாடசாலையே வித்தியாசமாக இருந்தது. That was totally different. 
.
.
பாடசாலையில் சில நாட்கள் நகர சில மர்மங்கள் நடைபெற தொடங்கியது...

மாணவர்களின் projects திருடப்படுகிறது... அசாதாரண சூழ்நிலையை அனுபவிக்கின்றனர்...
.
.
.

எப்படி gwen உம் அதே பாடசாலைக்கு தெரிவு செய்யப்பட்டாள்?
அப்பாடசாலையில் அப்படி என்ன வித்தியாசம்? 
அங்குள்ளவர்கள் robin, நண்பர்களை ஏற்று கொள்வார்களா?
பாடசாலையில் நடைபெறும் மர்மங்கள் எவை?
ஏன் projects திருடப்படுகிறது? 
யார் இதை செய்கின்றனர்?
அசாதாரண சூழ்நிலை உண்மையில் Magic ஆ இல்லை கற்பனையா?

இவ்வனைத்துக்கும் விடை கொடுக்கும் வகையில் இதோ "Science Rockers " 

#1 rank in adventure 
#1 rank in science
#2 rank in school 
#5 rank in myst
All Rights Reserved
Sign up to add Science Rockers 🔬 (Completed) to your library and receive updates
or
#10adventure
Content Guidelines
You may also like
கலாவிக் (Kalavik) by Vijayanarasimhan
3 parts Complete
A physicist finds himself in an alien planet, 2.5 million light-years away and 340 years into the future apart, in a cyborg's body! He learns that his peril is not entirely an accident and that he has some chance of saving our planet earth from being sliced into halves. Did he manage to get back to his own time and place? Was he able to save our planet? Read 'Kalavik', a humorous science fiction novella, to know the answers! 2.5 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால், 340 ஆண்டுகள் எதிர்காலத்தில் முன்பின் தெரியாத ஒரு கிரகத்தில் எதிர்பாராமல் செலுத்தப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இயற்பியலாளன் முனைவர். மாறன் செம்பியன் அப்படித்தான் மாட்டிக்கொண்டான்! அதுவும் பேரழிவைச் சந்திக்கப் போகும் நம் புவியைக் காக்கும் ஒரு வாய்ப்போடு... அவன் தன் சொந்த காலத்திற்குத் திரும்பினானா? அவனால் புவியை அழிவிலிருந்து காப்பாற்ற முடிந்த்தா? விடைகளை அறிய 'கலாவிக்' படியுங்கள், இது ஒரு நகைச்சுவை அறிவியல் புனைவு குறுநாவல்! (முதல் மூன்று அத்தியாயங்கள் மட்டும் இங்கே உள்ளன, முழுக்கதையையும் கிண்டிலில் படித்து மகிழலாம்... நன்றி!)
மதி மர்மம்(முடிவுற்றது) by adviser_98
43 parts Complete
ஹாய் ஹலோ இது தீராதீ.. என் மூன்றாம் படைப்பு.. ஒரு கதைய முடிப்பியா முடிக்கமாட்டியான்னே தெரியாம வோச்சிட்டு... இப்போ இது என்ன மா??? அப்டீன்னு நீங்க கேட்டா... என்னுடைய பதில்... அஃப்கோர்ஸ் இது என் மூன்றாவது கதை...😜 திஸ் ஈஸ் அ ந்யூ சோதனை ட்டுயூ ஆல்.... போன கதைகள்ளயாவது பல எடத்துல உண்மையானத பத்தி சொல்லீர்ப்பேன்... ஆனா இந்த கதைய பாத்தீங்கன்னா... . . அதல்லா சொல்ல மாட்டேன்... உள்ள போய் பாத்து தெரிஞ்சிக்கோங்க.....ஏன் மேல நம்பிக்கை இருந்தா படிங்கையா... இப்படிக்கு நான் தான்.... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... https://tamil.pratilipi.com/user/079unr9qf6?utm_source=android&utm_campaign=myprofile_share இது என் பிரதிலிப்பி ஐடி இன் லின்க்.. இதில் இக்கதையை படிக்கலாம்... அல்லது Check this out: மதி மர்மம்: 3 (Tamil Edition) by தீராத
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது) by adviser_98
63 parts Complete
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை காட்டும் கதை... பிரிய விருப்பமின்றி பிரிந்த ஜோடியினது காதலை பிரவஞ்சம் கடந்து தேடி வரும் இணை... அதற்காக உயிரையும் கொடுக்க துனிந்து பிரிவின் முணையின் நிற்கும் காதல்... நட்பிற்காக பல இன்னல்களை தாண்டி தன் குணத்தையும் மறந்து களமிறங்கும் மாந்தர்கள்.... நடக்கப்போவது என்ன.... பொருத்திருந்து பார்ப்போம்.... தீராதீ❤
You may also like
Slide 1 of 10
கலாவிக் (Kalavik) cover
მარტოსული მოგზაური cover
தளபதி KASPERSKY  cover
ப்லோக்னர்ப்ஸ் ஏலியன்ஸ் cover
மதி மர்மம்(முடிவுற்றது) cover
lucci's life cover
அங்கும் இங்கும் விலகாதே !! cover
என் ஆயுள் ரேகை நீயடி 💙 cover
GRAZY cover
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது) cover

கலாவிக் (Kalavik)