தன் வாழ்வில் பல இன்னல்களை அனுபவித்த காரணத்தினால் காதலையும் உறவையும் வெறுத்து அனைவரிடமும் சற்றே விலகி நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் புதிரானவன் கதாநாயகன். தன் தமயன்களின் அன்பினால் சிறகடித்து பறக்கும் இன்பமான பறவையானவள் கதாநாயகி. இரு வேறு உள்ளங்களும், உறவுகளும், உணர்வுகளும் இணையும் பயணமே இச்சங்கமம். வாங்க போகலாம் கதைக்குள்ள....All Rights Reserved