கொடிய அரக்கன் - கொரோனா
உலகை அச்சுருத்தும் கோவிட் -19 என்னும் உயிர்கொல்லி தொற்றுநோய் உலகலாவிய பாதிப்புகள் ஏற்படுத்துகிறது...பொருளாதாரத்தின் பின்தங்கிய நாடுகளில் இருந்து வளந்த மற்றும் வளரும் நாடுகள் வரை இதன் அச்சுருத்தல்கள் காணப்படுகின்றன...உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது...சாமானியர் முதல் நட்சத்திரங்கள், அதிபர்கள் வரை அனைவரையும் உலுக்கிவிட்டது...4 மாதங்களுக்குள் உலகம் ஆட்டம் கண்டுவிட்டது..2 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்...9 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கின்றனர்...இயல்பு வாழ்க்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்...உலக. சுகாதார நிறுவனம் கோவிட் அரக்கனை உலக தொற்றுநேயாக அறிவித்துள்ளது...பல நாடுகள் தங்களது நாட்டின் எல்லைகளை மூடி உள்ளது...
சிலரின் அலட்சியம்...பலரின் உயிர்களை பாதித்துள்ளது...உலகமே விழித்தெழு...
சமைத்து உன்..சுகாதாரம் பேன்...
1- குறைந்தது ஒரு அடி இடைவெளி பேண்
2- கைகளை குறைந்தது 20 நிமிடங்களாவது சுத்தம் செய்
3- இருமல், காய்சல் இருந்தால் கை குட்டை, கை உறை, மாஸ்க் போன்றவற்றை உபயோகம் செய்
4- பார்ட்டி, விழாக்கள் போன்ற மக்கள் கூடுதலை தவிர்
5- அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனையை நாடு..
" உன் உயிரையும் காத்து பிற உயிரையும் பேண்
6- தேவையற்ற அழைச்சல்களை தவிர் "
7- நோய் எதிர்ப்பு திறனை அதிகரி
8- சத்தான காய்களை உன்