Story cover for பொதிகை மலை பயணம் by VinothKumar90
பொதிகை மலை பயணம்
  • WpView
    LECTURES 20
  • WpVote
    Votes 4
  • WpPart
    Parties 1
  • WpView
    LECTURES 20
  • WpVote
    Votes 4
  • WpPart
    Parties 1
Terminé, Publié initialement mars 28, 2020
Contenu pour adultes
எனக்கு பிடித்த ஒன்றை நான் செய்யும் போதெல்லாம் வாழ்கை அழகானது என்று நினைப்பேன்
Tous Droits Réservés
Inscrivez-vous pour ajouter பொதிகை மலை பயணம் à votre bibliothèque et recevoir les mises à jour
ou
Directives de Contenu
Vous aimerez aussi
இதயத்தில்  உயிரா,, écrit par kibfas
2 chapitres En cours d'écriture
அஸ்ஸலாமு அலைக்கும் Hello நன்பர்களே இது என்னோட முதல் கதை ஏன் கதையில்் ஏதாவது words தப்பக இருந்த என்னை மன்னித்து விடுங்கள் இது இரண்டு இரட்டை சகோதரர்களின் கதை இரண்டு பேரும் பார்க்க மட்டும் தான் ஒரே மாதிரியாக இருப்பார் அன‌ இரண்டு பேருடைய கேரக்டரும் வெவ்வேறு மாதிரி உதாரணத்துக்கு ஒருத்தன் கோவக்காரன் எப்பவும் சிரிக்க மாட்டான் சிடுமூஞ்சி என்றும் சொல்லலாம் பெண்களிடம் பேசவே மாட்டான் ஆனால் பெண்களை ரொம்ப மதிப்பான் எப்போதும் தனிமை தான் நேசிப்பான் யாரிடமும் பேச மாட்டான் ஆனால் எல்லார் மேலேயும் அக்கறை காட்டுவான் தன்னை நம்பி வந்தவர்களுக்கு உயிரையும் கொடுப்பான் தன் எதிரிகளின் உயிரையும் எடுப்பான் இன்னொருத்தன் எப்போதும் ஜாலியாக இருப்பான் எல்லாரிடமும் அன்பாக இருப்பான் எல்லாரையும் சீக்கிரமா நம்பிிடுவான் எல்லாரையும் தன்னைப்போல் நினைப்பான்
களம் காண்பேனோ காதலில் ?, écrit par Hasmath_943
11 chapitres En cours d'écriture
இந்த படைப்பை பார்க்க உள்ளே வந்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் முதல் கணம் ஒரு பெரிய நன்றி..... நம்ம தொடங்க போற இந்த தொடர்கதை " களம் காண்பேனோ காதலில் ? "... தேடல் நிறைந்த ஒரு ஃபேன்டசி லவ் ஸ்டோரியா வைச்சுக்கலாம்... கதை என்னன்னா நம்ம கூடவே நம்ம உலகத்துல சும்மானு சுத்திட்டு இருக்குற நம்ம ஹீரோவை திடீர்னாப்ல வந்து ஏதாே மணல்ல கிடந்த சங்கை தூக்கி கடல்ல போட்ட கணக்கா உலகத்தை விட்டே தூக்கிட்டு மர்மமா எங்கயோ போய் போட்டுடுறாய்ங்க... இந்த வேண்டாத வேல ஏன் எதுக்கு னு தான் இப்போ நம்ம கதை தொடங்க போகுது.... நட்பு... காதல்... பிரிவு... ஏக்கம்... மர்மம் என ஒட்டு மொத்த உணர்வுகளின் கலவையாக இக் கதை அமையும்.... கதை முழுக்க முழுக்க கற்பனையே அன்றி யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல மற்றும் இது ஒரு லாஜிக் இல்லா வெறும் மேஜிக் கதையே என்பதையும் தெரிவித்துக் கொண்டு கதைக்கு போகலாம்....
Vous aimerez aussi
Slide 1 of 10
இதயத்தில்  உயிரா, cover
🧐காதல் பைத்தியம் cover
the  elements  an Supehero Story cover
A secret adventure cover
களம் காண்பேனோ காதலில் ? cover
நினைப்பதெல்லாம்... cover
Plantinum hands🦾 cover
நட்பு cover
தொடர் முன்னோட்டம் cover
ආසියා cover

இதயத்தில் உயிரா,