19 parts Ongoing ஹாய் இதயங்களே...
இது என் ஒன்பதாவது கதை...
கதையின் பெயரை போல ஆதவனை போல் தகிக்கும் நாயகன்... நிலவை போல் மௌனம் காக்கும் நாயகி... வெவ்வேறு துருவமான இவ்விருவர் மாயக்காதலால் ஒன்றினைகையில் இடையில் நாயகியின் உயிர் குடிக்க காத்திருக்கும் உயிர் உரிஞ்சும் இரத்தக்காட்டேரிகள். இதற்கிடையில் தன்னை காத்த நாயகனை அடியோடு வெறுத்திடும் நாயகிக்கு தெரிய வரும் சில அதிர்ச்சிகள்... அதன் பின் அவர்கள் கடந்து வந்த பெரும் ஆபத்துக்களுடன் இருவருமாய் மாயங்கள் செய்ய போகும் மாய கதை...
Start: 11 May 2021
End: கடவுளுக்கு தான் தெரியும்
தீராதீ❤