ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது)
51 parts Complete வணக்கம்
இது எனது முதல் கதை....
கதைகளிளும் கவிதையிலும் ஆர்வம் கொண்ட நான் கதை எழுதுவதில் முதல் முறையாக ஆர்வம் காட்டியுள்ளேன் ........
தன்னை கொலை செய்தவரை கொல்ல துடிக்கும் அவள் அப்பாவியான ஒருவரும் தன் சாவிற்கு காரணம் என தவராக கனித்து அவரையும் அவர் சார்ந்த அனைவரையும் அழிக்க காத்திருக்கிராள் ............ உண்மை அறிவாளா??????
இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்களும் சம்பவங்களும் முழுக்க முழுக்க என் கற்ப்பணையே..... என்னால் முடிந்த அளவு உங்கள் ஆர்வத்தை தூண்டும் அளவு எழுத முயற்ச்சிக்கிரேன் என் கதையை படித்து கருத்துக்களையும் பிழைகளையும் எடுத்து கூறு மாறு கேட்டு கொள்கிறேன்
உங்கள் ஆதரவையும் கறுத்துக்களையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் கதை எழுதுவதில் முதல் தளத்தில் நுழைந்திருக்கும் நான்.........☺☺
முக்கிய குறிப்பு : இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டத