சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
92 parts Complete ஹாய் இதயங்களே
இது என் ஆறாவது கதை...
தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து துணை சேரும் ஒன்பதின மாவீரசத்ரியன்கள்...
பிறப்பெடுத்ததே இக்காரணத்திற்கென அறியாது அவர்களுடன் கை கோர்க்கும் இளம்பூக்களான நாயகிகள்...
அவர்களை தங்களின் சக்திகளுடன் வழி நடத்த போகும் உலகின் மைந்தர்கள் மற்றும் வீராங்கனைகள்... நடக்க போவதென்ன... பொருத்தாருந்து காணலாம்....
நட்பு மாயம் மந்திரம் மர்மம் கற்பனை மறுஜென்மம் பிரிவு வலி காதல் சகோதரத்துவம் நகைச்சுவை மற்றும் பல திருப்பங்களுடன் கூடிய மாயமந்திர கதை....
இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டது...
தீராதீ❤