ஹாய் இதயங்களே இது என் பதிமூன்றாம் கதை ஒரே புள்ளியில் தொடங்கி வெவ்வேறு பாதையில் பயணித்து மீண்டும் ஒரே புள்ளியில் விதியினால் இணையும் இரு துருவங்கள்... ஒருவன் நேர்மையே வெள்ளும் என்று நல்வழியில் செல்லும் நேர்மையான காவல் காரன்.. மற்றொருவன் செய்வது நல்லதாய் இருந்தால் அதை எவ்வழியில் வேண்டுமானாலும் துணிந்து செய்யும் ரௌடி கூட்டத்தின் தலைவன்.. இடையில் நடக்கும் பல அதிரடிகளும் அசத்தலும் கலந்த சம்பவங்கள்.. அதற்கு இடையில் அன்பு காதல் நட்பு கண்ணீர் திருப்பம் நகைச்சுவையென கலவையாய் செல்லும் காதல் கலந்த அ திரடியான கதை... தீராதீ❤All Rights Reserved
1 part