காதலில் "அவன்"; காதலாய் "அவள்".
  • Reads 53
  • Votes 7
  • Parts 2
  • Reads 53
  • Votes 7
  • Parts 2
Ongoing, First published Apr 14, 2020
காதல் என்பது ஒரு அழகான தென்றல்..  அது  ஒருமுறையோடு மட்டும் தன் வரவை நிறுத்திக் கொள்வதில்லை.. சில நேரங்களில் இரண்டாம் தடவை கூட வாழ்க்கையில் வந்து செல்கிறது.. பாரியின் வாழ்க்கையில் வீசிய மறுதென்றல் அவன் வாழ்க்கைத் தோட்டத்தில் தங்கியதா இல்லை மீண்டும் அவனைத் தனிமையில் தள்ளியதா என்பதே இந்தக் கதை...
(CC) Attribution-NoDerivs
Sign up to add காதலில் quot;அவன்quot;; காதலாய் quot;அவள்quot;. to your library and receive updates
or
#23ஏக்கம்
Content Guidelines
You may also like
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) by NiranjanaNepol
53 parts Complete
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
You may also like
Slide 1 of 10
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
காதலும் கடந்து போகும்💘 cover
மஞ்சள�் சேர்த்த உறவே  cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
வா.. வா... என் அன்பே... cover
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
நீயே என் ஜீவனடி cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!... cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா

45 parts Complete

காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r