3 parts Ongoing ஒரு கார் பயணத்தில் என்ன மாற்றம் நேர்ந்துவிடும்? ம்ம்ம்.. காரில் உடன் வருவத ு ஒரு பெண்ணாக இருந்தால்...? அவளொரு புரியாத புதிராக இருந்தால்..? இருப்பும் இன்மையும் இரண்டுமே சமமாகத் தன்னை பாதித்தால்..? அவள் இவ்வுலக வாசியா என்றே சந்தேகம் வந்தால்..?
யாரவள்? ஏன் வந்தாள்? எங்கே செல்வாள்? என்ன செய்வாள்?