❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed
  • Membaca 114,488
  • Suara 1,798
  • Bagian 20
  • Membaca 114,488
  • Suara 1,798
  • Bagian 20
Sedang dalam proses, Awal publikasi Apr 17, 2020
வணக்கம்  நண்பர்களே. இதுதான்  முதல்  முதலில்  நான்  எழுதிய  கதை. ஒரு  தோழியின்  தூண்டுதலின்  பெயரில்தான்  நான்  எழுத  தொடங்கியது. இன்னொரு மூங்கில் நிலானு  கூட இந்த  கதையும்  சொல்லலாம். அஞ்சலி - யுகேந்திரன்  ராஜ்  கல்யாணம்  முதல்  காதல்  வரை  தெரிந்த  வரை  சொல்லியிருக்கேன். காதலியால்  வஞ்சிக்கப்பட்ட நாயகன் - திருமணத்திற்கு  முதல்  நாள்  காதலனை விபத்தில்  பறிகொடுத்த  நாயகி. இவர்களை  சுற்றி  நகரும்  கதை. படித்து  பாருங்கள். நன்றி *கணி*
Seluruh Hak Cipta Dilindungi Undang-Undang
Daftar untuk menambahkan ❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed ke perpustakaan Anda dan menerima pembaruan
atau
#21love
Panduan Muatan
anda mungkin juga menyukai
காதல் ♥️♥️♥️ (Completed) oleh sweetylovie2496
46 Bagian Lengkap
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா..... இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்..... தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு..... என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை.... நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை..... நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) oleh NiranjanaNepol
61 Bagian Lengkap
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
anda mungkin juga menyukai
Slide 1 of 10
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் (முழுத் தொகுப்பு) cover
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது ) cover
Beyond love  cover
யாதுமாகி நின்றவள் (முடிந்தது) cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
காதல் ♥️♥️♥️ (Completed) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
வா.. வா... என் அன்பே... cover

கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் (முழுத் தொகுப்பு)

45 Bagian Sedang dalam proses

Only love