Story cover for இமை மூடும் தருணங்கள் ✔ by _Aarohi_
இமை மூடும் தருணங்கள் ✔
  • WpView
    Reads 132,287
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parts 1
  • WpView
    Reads 132,287
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parts 1
Complete, First published Apr 20, 2020
Mature
©All Rights Reserved 

"நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க  வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா..? நேத்து நல்லா பேசுனதெல்லாம் கேவலம் இதுக்கு தானே..?"கோபமாய் கேட்டாலும் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது.
All Rights Reserved
Sign up to add இமை மூடும் தருணங்கள் ✔ to your library and receive updates
or
Content Guidelines
You may also like
காதல் ♥️♥️♥️ (Completed) by sweetylovie2496
46 parts Complete
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா..... இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்..... தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு..... என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை.... நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை..... நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....
பற்சக்கரம் (Tamil - Cogwheel) by Puthinam
141 parts Ongoing
சில கதைகள் ஒற்றை வழி பாதையாக ஒரு அழகிய அழுத்தமான கதையை காட்டி செல்லும். சில கதைகள் சிறுநகர சாலையாகவோ, பெருநகர சாலையாகவோ கதையினோடு கூடி, சுற்றி இருக்கும் வேடிக்கை விசித்திரங்களையும் பேசி செல்லும். ஒரு சில கதைகள் நாற்கரசாலையாக பயணிக்கும். இந்த கதையை நாற்கரசாலை கதையாக எழுத முற்பட்டிருக்கிறேன். சாலையின் நான்கு வழிகளிலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் வெவ்வேறு கால நிலையில் தங்கள் வாழ்க்கையில் பயணிப்பதை உங்களுக்கு காட்ட முயற்சித்திருக்கிறேன். விதி அவர்களை காதல், நட்பு, மோதல், என்னும் கண்களுக்கு தெரியாத இழைகளால் பிணைத்து அழைத்து செல்கிறது. அந்த இழைகளில் எவை வலுப்படுகின்றன எவை அறுபடுகின்றன என்பதை கதையின் போக்கும், கதாபாத்திரங்களின் தேர்வும் முடிவு செய்கிறது.
You may also like
Slide 1 of 10
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்�றது) cover
தேவதை போலொருத்தி.. cover
 என் உயிராய் நீ! (COMPLETED) cover
காதல் ♥️♥️♥️ (Completed) cover
பற்சக்கரம் (Tamil - Cogwheel) cover
Beyond love  cover
தீயோ..தேனோ..!! cover
இதய திருடா  cover
நீ எந்தன் சொந்தம் cover

ரணமே காதலானதே!! அரக்கனே!!

77 parts Complete

தந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?