விக்கி (எ) விக்னேஷ் (Vikky (a) Vignesh)
32 parts Complete Mature18 + only. Every character is 18+ here.
Vikky's beauty and manliness attracts the entire college girls and some boys too. His politician father's power, wealth and influence gets him everything in life. His girlfriends list is growing and he likes thrill in doing the impossibles.
Varun is a gay middle class boy closeted but has huge crush on Vikky.
Fate brings them together, but makes things really difficult for both of them!
Read and share your comments please!
விக்கி அந்த கல்லூரியின் நாயகன். பார்ப்பவர் கண்களுக்கு பொறாமை அல்லது காமம் ஏற்படுத்தும் அழகு. அவன் தந்தை அரசியல் தலைவர். எக்கச்சக்கமான சொத்துக்கு விக்கி தான் வாரிசு. கேட்டதெல்லாம் கிடைத்தே பழக்கப்பட்டவன். ஆதிக்க மனப்பான்மை உள்ளவன்.
வருணோ அவனுக்கு நேர் எதிர். வீட்டிலிலேயே அவனுக்கு மரியாதை இல்லை. சொல்லிக்கொள்ள ஒரு டூவீலர் கூட அப்பா வாங்கி தரவில்லை. அவனது ஒரே ஆறுதல் தோழி ஸ்வாதி. சிறுவயதில் இருந்தே ஒன்றாக படிப்பதால் அப்படி ஒரு நட்பு.
விதி விக்கியையும் வருணையும் நெருக்கமாக பழக வைக்க, அதன் பின் தொடரும் திருப்பங்களும் ஸ்வாரஸ்யங்களும் என்னென்ன? ⏭