இந்தியன் ஆர்மி வலைவீசித் தேடித் திரியும் தீவிரவாதியின் மகளாக நாயகி அலீஷா. தன் தாய்நாடான இந்தியவிற்காக எதையும் செய்யத் துணியும் நாயகன் சிபியதீந்திரன். இருவரின் வாழ்க்கைப் பயணமே கதைக் கரு காதல் கலந்த அக்ஷன் கதைAll Rights Reserved