சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி. நம் கதையின் நாயகன் ரன்பீர். அவனது சிறுவயது முதலே அவனை சுற்றி நடக்கும் வித்தியாசமான நிகழ்வுகள், சுற்றி இருக்கும் ஊர் மக்களின் நம்பிக்கைகள் அவனுக்குள் ஒரு வினாவை எப்பொழுதும் எழுப்பிக்கொண்டே இருந்தது. ஏனெனில் அவை நடைமுறையில் சாத்தியமானவை அல்ல. அப்படி என்ன தான் நடக்கிறது சலொயி வானில் வாருங்கள் பார்க்கலாம்....
19 parts