நெருடல் (Completed)
  • Odsłon 18,780
  • Głosy 691
  • Części 42
  • Odsłon 18,780
  • Głosy 691
  • Części 42
Opowieść Zakończona, Pierwotnie opublikowano kwi 27, 2020
(Hi friends இது என்னோட first story,உங்களது supporta தருவிங்கனு நம்மபுற.)

     சந்தோசம் என்ற ஒன்றை வாழ்வில் சந்திக்காத ஒரு பெண்,தன் குடும்பமே வாழ்கையாய் நினைத்து வாழ்பவள் ,சமுதாயத்தால் பல இன்னலகளை சந்தித்து,புறக்கணிக்க பட்டவள்.   அவள் தன் கனவில் தோன்றிய ஒருவனே வாழ்கை துணையாக வருகிறான், ஆனால் விதியின் சதியால் பல இன்னல்களை சந்திக்க நேருகிறது.  இவைகளை தாண்டி இவர்களது காதல் கைகூடுமா...
Wszelkie Prawa Zastrzeżone
Zarejestruj się, aby dodać நெருடல் (Completed) do swojej biblioteki i otrzymywać aktualizacje
or
#120love
Wytyczne Treści
To może też polubisz
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) autorstwa kanidev86
62 części Opowieść Zakończona
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) autorstwa NiranjanaNepol
87 części Opowieść Zakończona
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
To może też polubisz
Slide 1 of 9
சில்லென்ற தீயே...! ( முடிந்தது) cover
காதல்கொள்ள வாராயோ... cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
The Birthday Banter - Season 1 cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
வா.. வா... என் அன்பே... cover
நீயே என் ஜீவனடி cover
சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed) cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover

சில்லென்ற தீயே...! ( முடிந்தது)

54 części Opowieść Zakończona

வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்களை அது நமக்கு பரிசளிக்கிறது. அப்படிப்பட்ட பல அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் சந்திக்கும் கதாநாயகனின் கதை...!