💕அழகியின் அழகன் இவன்💕(141to205)
16 parts Complete இந்தக் கதைக்களம் என் கற்பனையில் நம் கதாநாயகனும் கதாநாயகியும் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து இருந்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை நோக்கிய ஒரு பயணம் ... இதுவும் காதல்தான் , சமுதாய கருத்தும் தேவைதான், வினா இல்லா விடை இவள்...என்கிற எல்லாக் கதைக் களத்தையும் தொடர்ந்து எழுதப்பட்டதுதான் இந்த அழகியின் அழகனும் அழகனின் அழகினில் கதை.. இதில் ஏதேனும் மனக்கஷ்டம் இருப்பின் மன்னிக்கவும் உங்கள் ஆதரவுக்கு நன்றி.🔱