மின்னும் மாணிக்கம்
"நாகினி, ஒரு மின்னும் மாணிக்கம் போல் ஒளிவீசும் சக்தி கொண்டவள், தனது காதலனுக்காக 1300 ஆண்டுகளாகக் காத்திருக்கும் ஒ ரு பண்டைய நாகினி. இந்த நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, விதியின் சக்கரம் சுழல, அவள் காதலனைச் சந்திக்கிறாள். அவர்களின் காவியக் காதல் எப்படி மீண்டும் மலர்கிறது, எதிர்ப்புகளைத் தாண்டி அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதைப் பற்றிய விறுவிறுப்பான மற்றும் மாயாஜாலக் கதை இது."
# வாசகர்களே....!! இது, என் முதல் நாவல் #...