அன்புள்ளங்களே, இக்கதை எனது ஐந்தாவது படைப்பு. இரண்டே பாகங்களைக் கொண்ட சிறுகதை. இக்கதையில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் யாவும் கற்பனையே. கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள ுங்கள். . இக்கதை உங்களை மகிழ்விக்கும் என எண்ணுகிறேன். ******************************************************************* படித்துப் பட்டம் பெற்று ஓர் ஆசிரியராக வேண்டும் என்பதே ஷாமினியின் கனவு. ஆனால் தன் கனவு நிறைவேற தன் தாயே அவளுக்குத் தடையாக இருப்பாள் என்று ஷாமினி சற்றும் எதிர்பார்க்கவில்லை. .All Rights Reserved