மரணம் பின்னும் தொடரும் பந்தம்.. எதிரிகளின் சதியால் பிரிந்த உயிர் தோழர்களில், ஒருவன் அருவமாய், மற்றையவன் குத்துயிரும ் குழையுயிருமாய். தோழனை காக்க முக்தி அற்று அவனது இரண்டாம் நிழலாய் வளம் வரும் ஒரு நாயகன்... தன்னை பிரிந்த தன் உயிர் நண்பன் தனக்காய் இவ்வுலகில் இன்னும் தன் துணையாய் அலைகிறான் என்பதை அறியாத இன்னோறு நாயகன்.. விட்டேந்தியாய் விட்டு செல்லும் குடும்பம்... வாழ வழி கொடுக்காமல் விட்டுச் செல்லும் நிம்மதி... இவை அனைத்தையும் நட்பென்னும் ஒரே ஒரு பிடியை கொண்டு தாண்டி வருவார்களா நம் நாயகர்கள்?
_-------------_
ஹாய் இதயங்களே...
இது ஒரு ஹார்பர் ப்லஸ் ஹ்யூமர் கதை. என்ஜாய் பண்ணுங்கோ!
அன்புடன்
தீராதீ