ஹாய் இதயங்களே... இது என் பதினைந்தாம் கதை... உயிர் கொள்ளி நோயை போலான ஒரு கொடிய பரவலில் இருந்து தப்பிக்க சிக்கிக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து போராடும் ஒரு குழுவினடையே இருக்கும் நாயகியும் அவளது கு ழந்தையும்.. அவளோடு தன் சுற்றத்தையும் காப்பாற்றி வெளியே அழைத்துச் செல்ல எண்ணும் நாயகன்.. அவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சிகள்... அன்புடன் தீராதீ❤All Rights Reserved
1 part