என் காதல் சொல்ல நேரமில்லை
1 bab Bersambung பத்து வருடங்களுக்கு முன் காதல் சொல்ல நேரமில்லாத, சொல்ல படாத முதல் காதல் ஓவியம். கண்களை பார்த்து இவர்களின் காதலை புரிந்து கொள்வார்களா? இப்போது இவர்கள் காதலில் ஒன்றாக பயணிக்கிறார்களா? இல்லை நினைவுகளோடே வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?
இவர்களின் காதல் கதையோடு நாமும் பயணிப்போம்.