கார்த்திக். யாரிடமும் சகஜமாகப் பேசமாட்டான் - தன் அப்பா அம்மா உள்பட. அவன் தன் சொந்த உலகத்தில் வாழ்கிறான். இதையறிந்த அவன் பெற்றோர்கள் திடுக்கிடுகிறார்கள். இயற்கைக்கு மாறான அந்த உலகத்தில் அவன் காண்பதென்ன? உண்மையில் 'யார் அவன்?' Karthik does not behave like a normal person. He hardly speaks even to his parents. He lives in his own world. When his parents come to know about that they were shocked. Who is Karthik?All Rights Reserved