என்னை மண(ற)ந்தாயோ?
  • Reads 164
  • Votes 8
  • Parts 3
  • Reads 164
  • Votes 8
  • Parts 3
Ongoing, First published May 30, 2020
ஒரு விபத்தில் தன் வாழ்நாளாட்களின் முக்கியமான சம்பவங்கள் அனைத்தையும் மறந்துவிட்ட த்ரிஷ்யா தன்னை அறியாமலே அவளின் கடந்தகாலத்தில் மோசமாக வெறுத்த பிரபாவயே திருமணம் செய்து கொண்டாள். மீண்டும் கடந்த காலம் நினைவு வரும் பொழுது த்ரிஷ்யா தன் கணவனை வெறுப்பாளா நேசிப்பாளா?
All Rights Reserved
Sign up to add என்னை மண(ற)ந்தாயோ? to your library and receive updates
or
#540love
Content Guidelines
You may also like
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
61 parts Complete
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
You may also like
Slide 1 of 10
வா.. வா... என் அன்பே... cover
காதலும் கடந்து போகும்💘 cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
நீயே என் ஜீவனடி cover
உயிரின் தாகம் காதல் தானே... cover
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
RAVANANIN SEETHAI  cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!... cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover

வா.. வா... என் அன்பே...

162 parts Ongoing

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ... காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும்.... வா..வா.. என் அன்பே... நாயகன் : சரண் மித்ரன் நாயகி : தாமரை