தென்றலே தழுவாயோ..?
  • OKUNANLAR 2,625
  • Oylar 254
  • Bölümler 20
  • OKUNANLAR 2,625
  • Oylar 254
  • Bölümler 20
Devam ediyor, İlk yayınlanma May 30, 2020
#4

ஆஸிமா அவள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு பவனி வருவதாகக் கற்பனை செய்து  கனவு காணத் தொடங்கினார் -----

----- ஆலியாவோ அதே ஸ்டெதஸ்கோப்பைத் தன் கழுத்தில் மாட்டப்படும் தூக்குக் கயிறாக எண்ணி நைந்தாள்.
Tüm hakları saklıdır
Eklemek için kaydolun தென்றலே தழுவாயோ..? kütüphanenize ekleyin ve güncellemeleri alın
or
#6ஆசை
İçerik Rehberi
Ayrıca sevebilecekleriniz
WritingTheDaylight tarafından yazılmış கறிவேப்பிலை மரத்தடியில் adlı hikaye
5 Bölüm Devam ediyor
அந்தக் கறிவேப்பிலை மரத்தின் கடும்பச்சை நிற இலைகள் காற்றில் அசைந்தாடிக் குதூகலிப்பதை, அதை விடப் பன்மடங்கு உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தென்னையில் குருத்து பரவசத்துடன் சிரித்தது. அது சாதாரண கறிவேப்பிலை மரமல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு நட்ட அம்மரம் இப்போது கூரையையும் தாண்டி வளர்ந்திருந்தது. சுலைமானியா(கற்பனை) கிராமத்திலுள்ள மக்களில் கால்வாசிப்பேரின் வீடுகளுக்கு கறிவேப்பிலை சப்ளை அம்மரம் தான். அந்த மரம் எவருக்கு சொந்தம் என்பது இதுவரையில் ஒருவருக்கும் தெரியவில்லை. அதை நட்டது யாரென்றும் கூட எவரும் அறியவில்லை. யாராவது ஒருவரின் வீட்டுக் காணியில் இருந்திருந்தால் கூட அது அவர்களது மரம் தான் என்று கூறியிருக்கலாம். ஆனால் இங்கு நிலைமையே வேறு.
Ayrıca sevebilecekleriniz
Slide 1 of 10
காயம்✔️ cover
ப்ரேமசரோவர் cover
பெண் தெய்வம் cover
𝑻. cover
கறிவேப்பிலை மரத்தடியில் cover
தமக்கே அடிமை பூண்டோம் cover
அன்பே ஆருயிரே (On hold) cover
தென்றலே தழுவாயோ..? cover
Ramadan'24 Quiz cover
அன்பே என் உயிர் நீயடி  cover

காயம்✔️

13 Bölüm Tamamlanmış Hikaye

கவலைகளே இல்லாமல் சிட்டாய்ப் பறந்து திரிந்தவள் மனதில் ஒரு காயம் ஏற்படுத்தப்பட்டு விடுகிறது. அது எவ்வாறு ஏற்பட்டது, யார் அதனை ஏற்படுத்தியது, பின்னர் அந்தக் காயம் எப்படி ஆறியது என்பதே இக்கதை. '''_இருவருடைய உள்ளங்களிலும் இரண்டு விதமான சலனம். ஹயாத்தின் மனதினுள் புயல் அடித்தது என்றால்; ஜன்னாவின் மனதில் பூகம்பமே வெடித்தது. அவள் மனதில் குற்றவுணர்ச்சி என்றால்; இவள் மனதில் பழிவாங்கும் வெறி. அவள் மனதில் சந்தேகம், கலக்கம் என்றால்; இவள் மனதில் குரோதம், அதிர்ச்சி._'''