ஒரு ஆ த்மாவுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான தாய்மை போராட்டம்...
இவர்களுக்குள் ஏற்படும் இந்த தொடர்பு எப்படி?
என் வெண்ணிலா பெண்ணா...இல்லை ஆத்மாவா??
(இது ஒரு கற்பனை கதை மட்டுமே)
வாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம்.
என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்க, அதற்கு விடைகள் கிடைக்குமுன் வாழ்வின் மற்ற கதவுகள் திறந்துகொண்டால்? கிடைத்ததை ஏற்றுக்கொண்டு வாழ்வைத் தொடர்வதா? அல்லது திரும்ப இயலாத நதிச்சுழலில் கால்வைத்துப் பார்ப்பதா?