பொதுவாக நாம் நினைப்பது எதுவும் நடப்பதில்லை என்று எண்ணி நாம் வருந்துவது உண்டு. ஒருவன் நினைப்பதெல்லாம் நடந்தால்? அவன் கனவு காண்பதெல்லாம் நடந்தால்? ஏன்? அவன் கற்பனை செய்வதெல்லாம் நடந்தால்? அவனுடைய கட்டுப்பாட்டில் அவன் கற்பனை இல்லை என்றால்?All Rights Reserved