தகிக்கும் தீப்பிழம்பபாய் அவன்🔥🔥🔥 தனிக்கும் பனித்துளியாய் அவள் 💦💦💦 திடிரென இணைந்த இருவரின் வாழ்க்கை பயணத்தில் தீயாய் இருப்பவன் பனிதுளியாக இருப்பவளை எரித்து விடுவானா? இல்லை அவனுக்குள் இருக்கும் எரிமலையை பனித்துளியாக மாற்றுவாளா? பார்க்கலாம் ❤❤❤All Rights Reserved