உண்மை காதல் யாரென்றால்?♥️
92 parts Complete MatureUNEDITED! (editing was ongoing)
"உண்மை காதல் யாரென்றால்?♥️"
-உன்னை என்னை சொல்வேனே...👩❤️👨💌
வணக்கம் நண்பர்களே!
இது என்னுடைய முதல் படைப்பு.
உங்களுடைய அன்பையும் ஆதரவையும் தாருங்கள்,என் கதையை படித்து பாருங்கள்,பிடித்திருந்தால் வாக்களியுங்கள்,கருத்தை மறவாமல் பதிவிடுங்கள்.
திருமணத்திற்கு பின்பு காதலில் விழுதல்....
ஆடை மாற்றிக்கொண்டு
சோஃபாவில் அமர்ந்திருக்கும் யுவியின் ஒரு கையளவு தூரத்தில் அமர்ந்தவள்,பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே
"ஹலோ சார் இந்தாங்க"
அவனோ முறைத்துகொண்டு இருக்க,
"அப்படி முறச்சி பார்க்காதிங்க,உங்களுக்கும் தருவன்
சாப்பிடுங்க.... ம்ம்ம் எடுத்துக்கோங்க"
என்று பாப்கார்னை நீட்ட,
அதனை தட்டிவிட,
"என்ன யுவி"என்று அவள் வினவ,
அவள் மயங்கி விழும் அளவிற்கு வேகமாக கன்னத்தில் அறைந்துவிட்டான் அவன்.
கண்களில் நீர் நிரம்ப கன்னத்தை தேய்த்துக்கொண்டு