பாஜிராவின் மனைவி காஷிபாயின் மனமுடைந்த கதை.. கணவனை நினைத்து வாழும் பெண் அவனின் நலமுடன் திரும்ப வேண்டும் என்பதே நம்பிக்கை.. ஆனால் எதிர்பாராமல் அவளின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளின் பிரதிபலனாக தன்னவனை இழக்கும் இவள்.. கங்கையைப் போல தூயவள்.. அவளின் குமுறலை எம் வழியாக உங்களிடம் கூறுகிறாள்.. இது காஷியின் கதை..!!