#2nd rank in story 27/10/2020
#1st rank in மர்மம் 27/10/2020
#1st rank in திகில் 27/10/2020
#6th rank in novel 27/10/2020
#5th rank in நாவல் 28/10/2020
#15th rank in நட்பு 27/10/2020
#3rd rank in கதை 27/10/2020
ஹாய் இதயங்களே...
இது என் இரண்டாவது கதை....
மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை...
(ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..)
படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...
மறுமுறை முழுவதுமாய் மாற்றப்பட்டு என்னாலே எழுதப்பட்டது...
முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்...
தீராதீ