இது என் தாயின் வாழ்க்கை கதையாகும். அவர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதையை பிரதிபலிக்கும் விதமாக இக்கதை விளங்கும். பாசம், வறுமை, இழப்பு, நட்பு, விரோதம், மகிழ்ச்சி, சோகம், அன்பு, பயம், கடமை, இரக்கம், களிப்பு, வெற்றி, தோல்வி, பெருமை என அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இக்கதையில் தோன்றும் அனைத்தும் உண்மை சம்பவத்தை தழுவியது. எனை ஈன்றவருக்கு சமர்ப்பணம்...All Rights Reserved