காதலாய் அவள் வாழ்ந்த வாழ்க்கை நொடிப்பொழுதில் கானலாக, மீண்டும் அவனால் கற்பகத்தருவாய் காதல். சுகிக்குமா பெண்ணவளின் நெஞ்சில்...
கரையுமா மங்கையவள் மனமும், கரைத்திடவே துடிக்கும் நாயகன் அவனால்
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை...
பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ...
காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும்....
வா..வா.. எ ன் அன்பே...
நாயகன் : சரண் மித்ரன்
நாயகி : தாமரை