பொன் வண்ணம் சூடிய காரிகை
  • Reads 316
  • Votes 14
  • Parts 1
  • Reads 316
  • Votes 14
  • Parts 1
Ongoing, First published Jul 13, 2020
"ஏன் இவ்ளோ லேட் கொஞ்சம் சீக்கிரம் வரலாம் இல்ல?" அவன் சற்று எரிச்சலாக கேட்க அமைதியாக அவன் முகம் பார்த்தவள் "கூப்பிட்ட உடனே வந்து நிக்க நானும் சும்மா இல்ல ஆஃபிஸ்ல பெர்மிஷன் போட்டுட்டு தான் வர முடியும். அது ஏன் நான் மட்டும் எப்போவும் மத்தவங்க அவசரத்துக்காக வாழனும்" அவள் வார்த்தைகள் சாதரணமாக இருந்தது ஆனால் கோபம் அதில் அழுத்தமாக உருமாறி இருந்தது. 

உள்ளே சென்ற இருவரும் ஒரு நெடியவனை அடையாளம் கண்டு கொண்டு அவன் முன் சென்று நின்றனர். 

மௌனமாக வந்தவளிடம் அவனே பேச்சை தொடர்ந்தான். "சோ எல்லாம் ஓகே தானே?" என்று கேள்வியாக கேட்க தலையை ஆட்டியவள் "ம்ம்... முடிஞ்சுது. எனக்கு ஒரு ஹவுண்டிங் பாஸ்ட் இருக்குன்னு சொன்னேன்" என்றவளின் முகத்தில் எந்த அதிர்ச்சியோ கவலையோ இல்ல. மாறாக அதிர்ந்தவன் அவன் தான்.
All Rights Reserved
Sign up to add பொன் வண்ணம் சூடிய காரிகை to your library and receive updates
or
#51திருமணம்
Content Guidelines
You may also like
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
44 parts Ongoing
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
You may also like
Slide 1 of 10
காதல் ஒன்று கண்டேன்...! (முடிவுற்றது) cover
RAVANANIN SEETHAI  cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் cover
காதல்��கொள்ள வாராயோ... cover
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) cover
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது) cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
வா.. வா... என் அன்பே... cover
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover

காதல் ஒன்று கண்டேன்...! (முடிவுற்றது)

60 parts Ongoing

நார்மல் லவ் ஸ்டோரி....