ஆகாயம் தீண்டாத மேகம்
  • Leituras 23,015
  • Votos 1,878
  • Capítulos 35
  • Leituras 23,015
  • Votos 1,878
  • Capítulos 35
Concluído, Primeira publicação em jul 25, 2020
தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்போராட்டத்தை பற்றிய ஒரு கதை...
இதுக்கு மேல என்ன சொல்ரதுன்னு தெரியல.. ஏனெனில் நானே இன்னும் 4 அப்டேட்கு மேல யொசிக்கல.. வாசகர்களின் கருத்துக்களை வைத்து கதை ஓட்டம் மாறும்..
Todos os Direitos Reservados
Inscreva-se para adicionar ஆகாயம் தீண்டாத மேகம் à sua biblioteca e receber atualizações
ou
#42காதல்
Diretrizes de Conteúdo
Talvez você também goste
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது), de kanidev86
62 capítulos Concluído
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
Talvez você também goste
Slide 1 of 10
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
நீயே வாழ்க்கை என்பேன் cover
ஆகாயம் தீண்டாத மேகம் cover
திருடிவிட்டாய் என்னை cover
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது) cover
இணை பிரியாத நிலை பெறவே  cover
பல் முளைத்த பட்டாம்பூச்சி cover
சிந்தையில் தாவும் பூங்கிளி cover
மந்திர தேசம்(முடிவுற்றது) cover
மை விழி திறந்த கண்ணம்மா cover

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)