மனதின் கண்ணாடி நீயே.. (completed)
44 parts Complete மனதின் கண்ணாடி நீயே...
அந்த சுட்டிக்காட்டப்பட்ட பெண்,
நண்பியாக,
ஏன் காதலியாக,
இல்லை அவனின் க்ரெஷ்ஷாக கூட
இருக்கலாம்..
இல்லையென்றால்,
அந்த சுட்டிக்காட்டப்பட்ட ஆண்,
நண்பனாக,
ஏன் காதலனாக,
இல்லை என்றால் அவளின் ஒருதலை காதலாக கூட இருக்கலாமே...
யார் மேல் யாருக்கு
காதலா??
நட்பா??
ஆன்மீக உறவா??
என்று கதையை வாசித்து அறியலாம்..
#1 romantic 29.07.2022 till now
#3 romantic 02.07.2022 to 10.07.2022, 13.07.2022
#2 romantic 03.07.2022, 11.07.2022