பாண்டியனின் குமரி!
  • Reads 36
  • Votes 1
  • Parts 1
  • Reads 36
  • Votes 1
  • Parts 1
Ongoing, First published Jul 30, 2020
வரலாற்று புனைவு கதை
குமரிக்கண்டம் 

குமரிக்கண்டம்  என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் தெற்கே இருந்ததாகக் கருதப்படும் இழந்த ஒரு கண்டத்தைக் குறிக்கிறது. இது பண்டைய தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. குமரிக்கண்டம், குமரி நாடு என்ற வேறு பெயர்களாலும் இப்பகுதி அழைக்கப்பட்டது.

   இந்த கண்டத்தை ஆண்ட பாண்டிய பேரரசன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் தான் கதை நாயகர்.

All Rights Reserved
Sign up to add பாண்டியனின் குமரி! to your library and receive updates
or
Content Guidelines
You may also like
ஆன்மாவுக்கு அழிவில்லை  by neepzie
5 parts Ongoing
அவரது தீய சக்திகள் மீது கொண்ட பயத்தினாலும் வெறுப்பினாலும், தீய சக்திகளின் மகா குரு வேவூஷான், பல சத்திவாய்ந்த குலங்களின் ஒருங்கிணைப்பின் விளைவாக அழிக்கப்படுகிறார். பதின்மூன்று வருடங்களின் பின், வேவூஷான் மறுபிறப்பு எடுக்கிறார். தடைசெய்யப்பட்ட முறையை பயன்படுத்தி ஒரு இளைஞன், தன் ஆத்மாவை தியாகம் செய்து வேவூஷானின் ஆத்மாவிற்கு தன் உடலை கொடுக்கிறான். அதற்கு பதிலாக வேவூஷான் அவனது பழி வாங்கும் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால், ஒரு தீய சக்தி வெளிப்படும்போது, குழப்பங்களின் இடையே வேவூஷான் கடந்த காலத்தில் பழக்கமான முகத்தை சந்திக்க நேரிடுகிறது, அவர் வேவூஷானின் கடந்தகால இருட்டான உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட ஒரு சக்தி வாய்ந்த ஒளியாக தொடர்கிறார்.
You may also like
Slide 1 of 10
புலிக்கொடி வேந்தன்  cover
ஆன்மாவுக்கு அழிவில்லை  cover
வையாவி கோப்பெரும் பேகன் cover
Tamilština cover
கொற்றவை cover
Rd Hyunjin  cover
தேடல்களோ தீராநதி! cover
திக் திக் திகில் காடு  cover
சமுத்ரா cover
௧ாலத்தை தாண்டிய காதல் cover

புலிக்கொடி வேந்தன்

1 part Ongoing

பொன்னியின் செல்வன் கதையை பின் தளமாக வைத்து அதை தொடர்ந்து நான் எழுதுவது இந்த கதை "புலிக்கொடி வேந்தன்".. வந்தியத்தேவன் என்ன ஆனான்... அருள்மொழி வர்மர் எப்படி சிங்காதனம் ஏறினார்.. ஆபத்துதவிகளின் நிலை என்ன ஆகிற்று.. குந்தவை பிராட்டியின் செயல்கள் மேலும் என்ன என்ன.. இப்படி பல விடயங்கள் புரியாத புதிராக இருக்க.. அனைத்து கேள்விகளுக்கு விடை கொடுக்கும் நம் "புலிக்கொடி வேந்தன்" இது வெறும் ஒரு முயற்சி.. சொள் குற்றம் பொருள் குற்றம் வரலாற்று குற்றம் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்..