20 parts Ongoing ஹாய் இதயங்களே...
இது என்ன புதுசா இருக்குன்னு தான பாக்குரீங்க... இது ஒரு ப்ரூஃப்க்காக தான்...
என்னோட பாஸ்ட் ப்லன்ஸ்.. (Past plans )
ஆன்கோயிங் ப்லன்ஸ்...(ongoing plans)
அன்ட்
ஃப்யூச்சர் ப்லன்ஸ்... (future plans)
இதுல விரிவா பாக்கலாம்... கதைகளோட டீட்டைல்ஸோட இருக்கும்... ஏன்னா... என் கதைகள் இப்பவே வருமான்னு தெரியாது... எல்லாமே வர டைமாகும்... இந்த கதைகள் எல்லாமே... 2019 லையே நா உருவாக்குனது... எந்த ஆத்தருக்கும் நா அவங்க கதைய காப்பி பன்னி தா தௌஎழுதுனேனோங்குர சந்தேகம் வரவே கூடாதுங்குரதுக்காக தான் இந்த பதிவு... நா யாரையும் காப்பி பன்னல... அது மட்டும் இல்லாம... காப்பி பன்ற திருடர்கள மூஞ்சில அடிக்கிர மாரி நிரூபிக்க ஆதாரம் வேணும்ல... அதுக்கும் தான்.... இது எல்லாமே சுயமா என்னால கற்பனை செய்யப்பட்டு உருவான கதை கருகள்... புடிச்சா சந்தோஷம்...
இதை நகலெடுக்க முயலாதீர்கள்... என் இறுதி எச்சரிக்கை....
தீராதீ