அனைத்து பெண்களிடத்திலும் நிலை கொண்டிருக்கும் பெண்மை என்பது உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒரு அழகான விடயமாகும். எம் இயற்கை சூழலில் தழைத்து வளர்ந்திருக்கும் ஒரு மரமானது தன்னைச் சுற்றி சார்ந்திருக்கும் அனைத்து ஜீவராசிகளும் நன்மை பயக்கின்றது. அவ்வாறே ஒரு பெண்ணானவள் தன் முயற்சியால் சமூகத்தில் உயர்ந்து வரும் போது அவளின் குடும்பமும் சமூகம் மற்றும் அதன் உட்கட்டமைப்புகளில் தலைநிமிர்ந்து நிற்கின்றது. குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களில் எப்போதெல்லாம் பெண்மை முடக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அது ஒரு பெண்ணின் தோல்விக்கு வழிவகுக்கிறது. இறுதியில் அது அவள் சார்ந்த அனைத்தையும் மாபெரும் அனர்த்தத்திற்கு உள்ளாக்குகிறது. அதிகார துஸ்பிரயோகமும் துரோகமும் கூடிய இவ்வுலகில் தினமும் எங்கோ ஓர் மூலையில் பெண்மை புதைக்கப்பட்டுக் கொணAll Rights Reserved
1 part