மறப்பதில்லை நெஞ்சே❤️
  • Reads 8,653
  • Votes 493
  • Parts 29
  • Reads 8,653
  • Votes 493
  • Parts 29
Complete, First published Aug 31, 2020
காதல் என்பது ஒரு வகையான உணர்வு. காதல் யாருக்கு வேணா வர்லாம்.  ஆனால்  உண்மையான காதல் அவ்ளோ easy ஆ யாருக்கும் கிடச்சிராது.. அப்டி கிடைச்சா அவங்கள போல அதிர்ஷ்டசாலி யாருமே இல்லை. ஆனால் சில பேருக்கு அந்த True love கிடச்சும் சில சந்தர்ப்ப சூழ்நிலையால அவங்கள விட்டு போயிருக்கும். அந்த காதலோட தாக்கம் எப்பவும் இருக்கும் . அப்படியான ஒரு உன்னதமான காதல் கதை தான் இந்த மறப்பதில்லை நெஞ்சே 😍
All Rights Reserved
Table of contents
Sign up to add மறப்பதில்லை நெஞ்சே❤️ to your library and receive updates
or
#17life
Content Guidelines
You may also like
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) by NiranjanaNepol
70 parts Complete
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
44 parts Ongoing
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
You may also like
Slide 1 of 9
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
மனசெல்லாம் (முடிவுற்றது) cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
யாதிரா (COMPLETED ) cover
நீயே என் ஜீவனடி cover
காதல்கொள்ள வாராயோ... cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) cover

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)