Story cover for சிறை பிடிப்பாயா பொற்சித்திரமே by megathoodham
சிறை பிடிப்பாயா பொற்சித்திரமே
  • WpView
    Прочтений 11,532
  • WpVote
    Голосов 673
  • WpPart
    Частей 28
  • WpView
    Прочтений 11,532
  • WpVote
    Голосов 673
  • WpPart
    Частей 28
Завершенная история, впервые опубликовано сент. 03, 2020
Для взрослых
மேகதூதம் தமிழ் நாவல்கள் குழுவினரின் கூட்டுக்கதை...

இதன்யா, பிராணேஷ் மற்றும் ருத்ரேஷ் வர்மா என்ற மூன்றுபுள்ளிகளும் இணையும் இடத்தில் நடைபெறும் சம்பவங்களும் அதைத் தொடர்ந்த புதிர்களுமாய் ஒரு வித்தியாசமான நாவல்...
Все права сохранены
Оглавление
Подпишись, чтобы добавить சிறை பிடிப்பாயா பொற்சித்திரமே в свою библиотеку и получать обновления
или
Требования к контенту
Вам также может понравиться
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ от NiranjanaNepol
53 Части Завершенная история
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
கதிரழகி от dharshinichimba
59 Части В процессе
இந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்சிதா சக்திவேல் (P) 11.மைண்ட் மிரர் (W) 12.பிரியங்கா ராஜா (P) 13.கதாரசிகை(W&P) 14.ஹீரா சொற்சரம் (P) 15. சல்மா காதர் பாட்சா (salma amjath Khan) (W&P) 16.சார்மி எஸ் எஸ்(W&P) 17.பாலதர்ஷா(P) 18.ஆஷ்மி எஸ்(W & P) 19.அம்மு இளையாள்(P) 20.மது அஞ்சலி(W) 21.அபிராமி(W & P) 22.ஆயிஷா கே 23.ஆர்த்தி(மாயாதி) 24.ராஜலட்சுமி நாராயணசாமி(P) 25.பிரியா பின்டூ (W&P) 26.மேகலா தேவராஜன்(P) 27.மீரா(W) 28.பிரவீணா ராஜ் (W & P) 29.ஆர்த்தி தனசேகரன்(P) 30.ஸஹ்ரா நசீர்(zaro) 31.அக்னிகா 32.சஹானா ஹரிஷ்(W & P) 33.தீபா செண்பகம்(P) 34.மலர் பாலா(P) 35.பிரியமுடன் விஜய் (W & P) 36.நிவிதா ஜெனி 37.பிந்து சாரா (W & P) 38.சக்தி பிரசன்(W) 39.பாக்யா சிவகுமார் 40.ஆர்த்தி பார்த்திபன் 41.அனு சந்திரன் 42.விபா விஷா 43.நந்தியா
நேற்று இல்லாத மாற்றம் |Completed| от safrisha
55 Части Завершенная история
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனால் இந்த கலியாணம் உம்மாவுக்காகத் தான் நடந்திச்சி. ஸோ சர்ஜரி நல்லபடியாக முடியிரவரை உன் நடிப்பை நீ தொடரலாம். ஒபரேஷன் முடிஞ்சதும் நானே டிவோர்ஸ்கு அப்ளை பண்ணிருவன். அதுவரைக்கும் இங்குள்ள சொத்து சுகத்தை நல்லா அனுபவிச்சிட்டு இருக்குறதுல உனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காதுனு நினைக்கிறன். உன்னோட நோக்கமும் அதுதானே"
Вам также может понравиться
Slide 1 of 10
மாயவனோ... தூயவனோ....நாயகனோ cover
காற்றினில் உன் வாசம்.. cover
நின் முகம் கண்டேன். (Completed) cover
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ cover
நெஞ்சில் மாமழை.. cover
கதிரழகி cover
என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு) cover
நேற்று இல்லாத மாற்றம் |Completed| cover
அடியே.. அழகே.. cover
சில்லெனெ தீண்டும் மாயவிழி cover

மாயவனோ... தூயவனோ....நாயகனோ

45 Части В процессе

மாயவனின் காதல்