Story cover for பிரவீணா தங்கராஜின் புன்னகை பூக்கட்டுமே by megathoodham
பிரவீணா தங்கராஜின் புன்னகை பூக்கட்டுமே
  • WpView
    Reads 1,061
  • WpVote
    Votes 7
  • WpPart
    Parts 42
  • WpView
    Reads 1,061
  • WpVote
    Votes 7
  • WpPart
    Parts 42
Complete, First published Oct 06, 2020
🌺 ''புன்னகை பூக்கட்டுமே'' என்ற நாவலின் சிறு துளி முன்னுரையாக,
கல்லூரிப் பறவையான சிந்தியா, துடுக்குத்தனத்துடன் வீட்டில் சிறகை விரித்து வாழும் வாழ்வில், எதிர்பாராதுத் தேடி வந்த வரனால், பெற்றோர் வற்புறுத்தலில் அரவிந்த் முன் ஒப்புக்காக ரோபோவாக வந்து நின்று, அரவிந்தின் குணத்தால், அவளது மனம் மெல்ல ஈர்க்க பட, திருமண பந்தத்தில் நுழைய சம்மதம் தெரிவிக்கிறாள். 

பின்னர் அரவிந்த் குடும்பத்தினர் பெண் பார்க்க வந்த போது, அரவிந்தோடு வந்த அவனது தம்பி அர்ஜுனை கண்டு குழம்புகிறாள். காரணம்......

காரணம் அறிய முழு முழுவலை கேட்டு அறியவும். 

இது மறுமணம் பற்றிய கதை.
All Rights Reserved
Table of contents
Sign up to add பிரவீணா தங்கராஜின் புன்னகை பூக்கட்டுமே to your library and receive updates
or
#28tamilnovel
Content Guidelines
You may also like
யாரோ அவள்..!? ✔ by Nuha_Zulfikar
23 parts Complete
#2 "இது நான் ன்னா.. அப்றம் இது யாரு? என்கூட ஒரே தொட்டில் ல ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டிருக்கா..?" "அவள்.. என் மருமகள்.. உனக்கு.." என்று தொடங்கியவர் அதற்குமேல் குரல் வெளியே வராமல் தொண்டைக்குழியில் சிக்கிக்கொள்ள, கண்கள் வடித்த கண்ணீருடன் முகத்தைக் கைகளுக்குள் புதைத்துக்கொண்டு அழத் தொடங்கினார் ஹாஜுமா.. இவர் இப்போது எதற்கு அழுகிறாரோ!? என ஹாஜுமாவை நினைத்து கனத்த இதயத்துடன் அங்கு நின்றுகொண்டிருந்தாள் ஆமினா. "அஸ்ஸலாமு அலைக்கும்" ஸலாம் வந்த திசையை நோக்கிப் பார்த்தன அந்த ஆறு கண்களும்.. அங்கோ ஸலாத்தை சொன்னவன் ஆமினாவின் மீது படிந்த தன் பார்வையை விலக்காமல் இரு கணங்கள் அப்படியே நின்றிருந்தான்.
முத்தமிடும் நேரம் இது..!!(முடிவுற்றது) by BALA205
8 parts Complete
கண்ணிர் பூக்கள் உதிர்காதே பெண்னே.., கண்ணன் வருவான் உன் கண் முன்னே..., பூக்கள் மலரும் நேரம் இது..., இயற்கை செய்யும் ஜலாம் அது..., இசையில் லயிக்கும் நேரம் இது குயில்கள் சொல்லும் சேதி அது...., கண்ணிருக்கு விடை கொடுத்துவிடு.., கவிதைக்கு நேரம் ஒதுக்கிவிடு...., எனென்றல், முத்தமிடும் நேரம் இது....., கதையின் தலைப்பை காண்போருக்கு புரியும் இதுவும் காதல் கதை தான் என்று ஆனால் இது காதலும் தாண்டி உறவின் மேன்மை,அன்பின் உன்னதம்,பகைவனின் நட்பு,நட்பின் தூரேகம்,கவலை,மகிழ்ச்சி,குடும்பம் என்று பல விதமான உளவியல் பார்வைக்கு கூட்டி செல்லும்.கதை எளிதாக இருப்பினும் கதை சொல்லும் விதம் கண்டிப்பாக புதுமையான அனுபவம் தரும் என்று முழுமனதுடன் எண்ணி முதல் தெடார்கதைக்கு கையொப்பம் இடுகிறேன்......., அன்புடன், பாலா
You may also like
Slide 1 of 10
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
Unakaaka Naan Irupean... Eppozhuthum💜 cover
கண்ணே கலைமானே cover
யாரோ அவள்..!? ✔ cover
அவளுடைய அன்பு அவனின் அன்பு  cover
விழிகளிலே உன் தேடல்...  cover
💙உன்னில் என்னை மறக்கத்தான்💙 cover
முத்தமிடும் நேரம் இது..!!(முடிவுற்றது) cover
Heart & Soul❤️ (Completed) cover
இராமன் தேடிய கண்கள் cover

உறவாய் வருவாய்...! (முடிந்தது)

55 parts Complete

அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்களை இணைய விடுவாரா? அல்லது தனது ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்க, அவர்களுக்கு எதிராய் காய்களை நகர்த்துவாரா?