அத்தியாயம் 1 அதிகாலை பொழுது பெங்களூருயில் பரபரப்ப இயங்கி கொண்டிருந்தது அந்த அபார்ட்மெண்டில் ஆதி பாப்பா எழுந்திரு ஸ்கூல் லேட் ஆகுது சீக்கிரம் ஆதி :அப்பா அப்பா :குட் மார்னிங் டா செல்லம் சீக்கிரம் வாங்க குளிக்கலாம் ஆதி :ok அப்பா (அப்பாவும் மகளும் குளிக்க போறாங்க ) அதற்குள் ஹீரோ பத்தி பார்ப்போம் Hero:அர்ஜுன் ஆதி குரூப் ஆப் கம்பெனி சேர்மன் Hero அப்பா /அம்மா :ஜெய்/ ராதா Hero தம்பி /தங்கச்சி :அர்ஷித் /ஆருத்ரா Hero பொண்ணு :ஆதிரா (இப்போ இவங்க ஹீரோக்குடா இல்ல ) அப்பாவும் மகளும் குளிச்சிட்டு ரெடி ஆகுறாங்க அர்ஜுன் :ஆதிகுட்டி சமத்தா இருப்பிங்களா அதற்குள் அப்பா சமைச்சிட்டு வந்துறேன் okva ஆதிரா :ok பா காலை உணவு தோசை சுட்டு சட்னி அரைச்சு மதியம் சாம்பார் சாதம் செய்து டிபன் கட்டி டைனிங் டபிள் வைத்துவிட்டு ஆதி கூட்டிவந்து டைனிக் டபிள் உட்கார வைத்து ஊட்டி விட்டுAll Rights Reserved