உயிருக்கும் மேலாக விரும்பும் தன் காதலியிடம் ஒரு உண்மையை மறைத்து அவளை பிரிந்து வாழும்படி ( நம் நாயகன்) வாசு விற்கு ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.... அது என்ன? வாசு வை புரிந்து கொண்டு( நம் நாயகி ) தாரா காதலில் மீண்டும் இணைவார்களா... ? 💗💗💗💗All Rights Reserved