
இலகுவாழ்க்கைக்குப் பழகிப் போன கிரிக்கெட் பிளேயர் முகுந்தின் வாழ்வில் அழகிய தென்றலாய் மனம் வருடும் மயிலிறகாய் மித்ராவின் வருகை.அவனது இலகுவாழ்க்கைக்கு அவள் முற்றுப்புள்ளி வைத்து அவனுக்கு வாழ்வின் சாராம்சத்தைப் புரியவைப்பாளா? அல்லது முகுந்தின் வாழ்வில் கடந்து போன எத்தனையோ மேகங்களில் ஒன்றாய் மாறுவாளா? மைதானத்தில் ஆடும் அதிரடியான கிரிக்கெட் பிளேயருக்கும், சிட்டுக்குருவியாய் சிறகடிக்கும் பேரழகுப்பெண்ணுக்குமான காதலும் ஊடலும் பிரிவுமான கதை.Все права сохранены