அன்பு
  • Reads 891
  • Votes 97
  • Parts 10
  • Reads 891
  • Votes 97
  • Parts 10
Complete, First published Oct 31, 2020
பத்தி எழுதுதல். 

சுஜாதா முதல் வைரமுத்து வரை நான் பார்த்து வியந்த உப திறமையில் ஒன்று, பத்தி எழுத்து. (roughly translates to blog writing, but has minor differences).

கற்றதும் பெற்றதும், இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள், எல்லாம் படிச்சிட்டு, தூங்காம யோசித்ததுண்டு, என்னைக்கு இதேபோல நாமும் நம்ம வாழ்க்கையை பத்திகளில் வடிக்கப் போறோம்னு. சொல்ற அளவுக்குப் பெரிதாக எதுவும் நடக்கலை என்பது, இந்த வருஷம் மாறிடுச்சு. சொல்ல இப்ப நிறைய இருக்கு.

கதைகள், கவிதைகள் அல்லாமல், உரைநடையாக எழுதும் எழுத்தமைப்பு. முன்னுள்ள அத்தியாயத்திற்கும் மற்றதற்கும் பெரிதாக சம்பந்தம் இல்லாத கோர்ப்பு. சில நேரங்களில் தத்துவங்கள், சில நேரங்களில் தர்க்கங்கள். இதுவே சாராம்சம். உள்ளே போலாமா?


** note: entirely based on my life experiences. No plagiarism. No exaggerations.
All Rights Reserved
Sign up to add அன்பு to your library and receive updates
or
#66life
Content Guidelines
You may also like
You may also like
Slide 1 of 10
பச்சை மண்ணு டா cover
நீயே வாழ்க்கை என்பேன் cover
😍😍ரகசியமானவனே😍😍( On Hold) cover
நகம் கொண்ட தென்றல் cover
இணை பிரியாத நிலை பெறவே  cover
தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது) cover
மனசெல்லாம் (முடிவுற்றது) cover
மை விழி திறந்த கண்ணம்மா cover
காதலின் மொழி (��முடிவுற்றது) cover
மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!! cover

பச்சை மண்ணு டா

30 parts Ongoing

காலத்தினாள் கை விடப்பட்டவளை... காதலினால் கை பிடிப்பானா??