குறும்புத்தனமும், பிடிவாதமும் கொண்ட சிபுவின் மனம் காணாமல் போன அவனது அண்ணனின் வருகைக்காக காத்திருக்கும் வேளையில் அவன் படிக்கும் கல்லூரியில் புதிதாகச் சேரும் மானஸ்வியின் அப்பாவித்தனத்தால் கவரப்பட்டவன் அவள் மீது காதலில் விழுகிறான். இந்நிலையில் காணாமல் போன அவனது அண்ணன் விஷ்ணுவுக்கும் மானஸ்விக்கும் கடந்தகாலத்தில் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை விஷ்ணுவின் வருகைக்கு பின் அறிந்தவனின் காதல் மாறாமல் அப்படியே இருக்குமா? அதே நேரம் விஷ்ணு கடந்த காலத்தின் கசப்பை மறந்து மானஸ்வியின் தோழி பூர்வியின் காதலை ஏற்பானா? சிபு, மானஸ்வி, விஷ்ணு, பூர்வி இந்த நால்வருடைய வாழ்வில் நடக்கும் மயிலிறகால் மனம் வருடியது போன்ற இனிய சுகமான காதல் கதை.... கனிமொழியே....All Rights Reserved