ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️
34 جزء
undefined أجزاء إكمال முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொல்ல முடியாத எதையோ அவனது கண்கள் கூறிக் கொண்டிருந்தன. அங்கு போடப்பட்ட இரும்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான் அவன். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது அக்காவை பார்க்க தினமும் அங்கு வந்து செல்வது அவனது வாடிக்கை.
அவன் யார்? அவனது அக்காவிற்கு என்னவானது?